![]() |
எளிய தமிழில் ஒரு மிறைப்பா
மிறைப்பாக்களில் (சித்திரகவிகளில்) ஒருவகை ஆநீர்நடை (கோமூத்திரி). ஒரு செய்யுளை முன் இரண்டடி மேல்வரியாகவும், பின் இரண்டு அடி கீழ்வரியாகவும், இûண்டு வரியாக எழுதி, அமலும் கீழுமாக ஓர் எழுத்து இடைவிட்டு, (ஆவானது நீர் விட்டுக்கொண்டு செல்லும்போது தரையில் தோன்றும் வடிவில்) படித்தாலும் அச்செய்யுளாய் நடப்பது. பின்வரும் செய்யுளை அவ்வாறெழுதிப் படித்துப் பார்ப்போம். வஞ்சித்துறை வீட்டைக் காக்கப்
மிறைப்பாக்கள் பெரும்பாலும் எளிதில் விளங்கிக்கொள்ள இயலாதவாறு இருண்மை கொண்டிருக்கும். எளிய தெளிதமிழில் இயன்றுள்ளமை இப்பாடலின் தனிச்சிறப்பு. இதனை இயற்றியவர் வெங்காலூர்ப் புலவர் வீ. வில்வநாதன். |