பிற மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்புகள்

உலகில் மிகுதியான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட அற இலக்கியம் திருக்குறள்.
திருக்குறள் இதுவரை 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
( தொகுத்து எழுதியவர் : மு. மணிவெள்ளையன், மலேசியா )



இந்திய மொழிகளில்
1.மலையாளம்1595இராமவர்ம கவிராசன
(இதுவே முதல் மொழிபெயர்ப்பு நூல்)
2. மலையாளம் 1854 சிறீ நாராயண குரு
3. மலையாளம் 1863,1894 கிருட்டிண வைத்தியன் பெருநள்ளி
4. மலையாளம் 1875 அழகத்துக்குருபு
5. மலையாளம் 1899 ஏ. கோவிந்தப்பிள்ளை
6. மலையாளம் 1915 நீதிபதி கோவிந்தன்
7. மலையாளம் 1926 வடயதுருக்கோட்டை பரமேசுவரன்பிள்ளை
8. மலையாளம் 1934 வி.பி. தாணுப்பிள்ளை
9. மலையாளம் 1938, 1940, 1941 இராமசாமி அய்யர்
10. மலையாளம் 1951, 1960, 1964 பி. தாமோதரன் பிள்ளை (சிறுவர் பதிப்பு)
11. மலையாளம் 1957 இராமகிருட்டிணன் பிள்ளை
12. மலையாளம் 1957 கோபாலகுருபு வென்னிக்குளம்
13. மலையாளம் 1960 ஜி. பாலகிருட்டிணன் நாயர்
14. மலையாளம் 1960 பாஸ்கரன் நாயர்
15. மலையாளம் 1984 மாலமல் கோபால் பணிக்கர்
16. மலையாளம் 1998 எஸ். இரமேசன் நாயர்
17. தெலுங்கு 1887,1894 களபர்த்தி வேங்கடராம வித்தியாநந்தநாதா
18. தெலுங்கு 1892 சோக்கம் நரசிம்மலு நாயுடு
19. தெலுங்கு 1906 சி. இலக்குமி நாராயண சாத்திரி
20. தெலுங்கு 1948 பி. சீராமுலு ரெட்டி
21.தெலுங்கு 1952 முடிகந்தி ஜெகன்ன சாத்திரி
22. தெலுங்கு1954 சி. இராதாகிருட்டிணசர்மா
23. தெலுங்கு 1955 சாலய்யா
24. தெலுங்கு 1966 எஸ். சிறீபதி சாத்திரி
25. கன்னடம் 1940 பி.எம். சிறீகந்தையா
26. கன்னடம் 1955,1960 எல். குண்டப்பா
27. கன்னடம் 1981 சீகண்டகையா
28. கன்னடம் 1982 பி.எஸ். சீனிவாசன்
29. சமஸ்கிருதம் 1922,1927 அப்பா வாஜபேயின்
30. சமஸ்கிருதம் 1937,1940 சங்கர சுப்பிரமணிய சாத்திரி
31. சமஸ்கிருதம் 1942 கான்சி கோவிந்தராய் செயின்
32. சமஸ்கிருதம் 1956 பெயர்தெரியவில்லை
33. சமஸ்கிருதம் 1961,1978 சிறீ ராமதேசிகன்
34. இந்தி 1924,1969 கேசேமாநந்து ரகிட்
35. இந்தி 1942 கோவிந்தராசு செயின்
36. இந்தி 1958 எஸ். சங்கரா ராஜா நாயுடு
37. இந்தி 1961 பி.டி. செயின்
38. இந்தி 1964 எம்.சி. வெங்கடகிருட்டிணன்
39. இந்தி 1978 சிறீ இராமதேசிகன்
40. இந்தி 1982 கே. சேசாத்திரி
41. உருது 1966 அசரத் சுராவர்த்தி
42. உருது 1976 முகம்மது யூசுப் கோகன்
43. குசராத்தி 1931 நஜன்கலால் கோக்சி
44. குசராத்தி 1971 காந்திலால் கலானி
45. வங்காளம் 1937 நளினி மோகன் சன்யால்
46. வங்காளம் 1974 ஈ.சி. சாத்திரி
47. சௌராட்டிரம் 1966 எசு.எசு. இராம், எல்.ஆர். காசிராமன்
48. மராத்தியம் 1948 பி.எஸ். சேன்குருஜி
49. இராசஸ்தானி 1982 கமலா கூர்க்கு
50. பஞ்சாபி1983 இராம்மூர்த்தி சர்மா
51. ஒரியம் 1985 தேஸ்கிஸ்ரோத்து
52. வக்ரபோலி 1979 கிட்டு சிரோமணி (நரிக்குறவர்மொழி)
ஆசிய மொழிகளில்
53. பிஜியன் 1964 எஸ்.எல். பெர்விக்
54. பர்மியம் 1964 யு.மியோ தாண்ட்
55. சீனம் 1967 சீ எங் ´ (ஆங்காங்)
56. அரபியம் 1976 முகமது யுசுப் கோகன்
57. ஜப்பானியம்1981 சூசா மாத்சூனகா
58. சிங்களம் 1961 எம். மிசிகாமி
59. சிங்களம் 1964 சார்ல்ஸ் தேசில்வா
60. உருசியம் 1963 யூரி இலோ சோவ், கிருட்டிணமூர்த்தி
61. உருசியம் 1974 அலிப் இப்ராகி மோவ்
62. மலாய் மொழி 1964 இராம்லி பின் தக்கீர்
63. மலாய் மொழி 1967,1977 உசேன் இசுமாயில்
64. மலாய் மொழி 1978 ஜி. சூசை
65. மலாய் மொழி 1997 மலாயா பல்கலைக்கழக இந்து சங்கம்
66. இந்தோனீசிய மொழி1991 எம். பழனிச்சாமி, மேடான், இந்தோனீசியா.
ஐரோப்பிய மொழிகளில்
67. இலத்தீன் 1730 ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவர்)
68. இலத்தீன் 1866 சார்ல்ஸ் கிரால்
69. இலத்தீன் 1866 பெயர் அறியப்படவில்லை
70. போலிஸ் 1958 உமாதேவி வாண்டி, டைனோவுசகி
71. சுவிடிஸ் 1971 எங்கியா பரிகோம்
72. இத்தாலியன் 1985 அந்தோணியோ சோரொன்டினோ
73. செக்கு மொழி 1952 - 1954 கபில் சுவலபில்
74. டச்சு 1964 காத், டி
75. பின்னிசு 1972 பெண்டி ஆல்தோ
76. இஸ்பானிஸ் 1968 சி.அருள்
77. செர்மனியம் 1803 ஏ.எப் காமேரா
78. செர்மனியம் 1847 பிரடரிக் ரூக்கெர்த்
79. செர்மனியம் 1865,1866 வில்லியம் நார்கேட்
80. செர்மனியம் 1854,1865 கார்ல்கிரவல்
81. செர்மனியம் 1977 ஆல் பிரெக் பென்சி கே. லலிதாம்பாள்
82. அர்மீனீயன் 1978 இரசியமொழி தழுவல்
83. பிரெஞ்சு 1730பெயர் அறியப்படவில்லை
(எம்.ஏரியல் தரும் குறிப்பிலிருந்து)
84. பிரெஞ்சு 1767 பெயர் அறியப்படவில்லை
85. பிரெஞ்சு 1848,1862 எம்.ஏரியல்
86. பிரெஞ்சு 1854,1857 எம். துமாசு
87. பிரெஞ்சு 1867வெடிரா
88. பிரெஞ்சு 1867,(அறம்)இலூயிசு சேக்கோலியட்
89. பிரெஞ்சு 1867,1876(அறம்-பொருள்)இலூயிசு சேக்கோலியட்
90. பிரெஞ்சு 1889 பாரியிதே போன்தேனோ
91. பிரெஞ்சு 1942 ஞானாவு தியாகோ
92. பிரெஞ்சு 1988 முத்துக்குமாரன் சங்கிலி
93. ஆங்கிலம் 1794 கிண்டர்ஸ்லீ
94. ஆங்கிலம் 1812,1955 எல்லீசு
95. ஆங்கிலம் 1840 ட்ரு
96. ஆங்கிலம் 1872 சார்ல்ஸ் கோவர்
97. ஆங்கிலம் 1878, 1886, 1956எட்வர்ட் செவிட் இராபின்சன் (240குறள்கள்)
(அறம்-பொருள்)(மறுபதிப்பு)
98. ஆங்கிலம் 1885 ஜே. இலாசரசு
99. ஆங்கிலம் 1886,1980 ஜி.யு. போப்
100. ஆங்கிலம் 1915,1961 வ.வே.சு ஐயர்
101. ஆங்கிலம் 1916 திருமதி திருநாவுக்கரசு
102. ஆங்கிலம் 1919,1972,1976,1980 கே.வடிவேலு செட்டியார்
103. ஆங்கிலம் 1920 எஸ். சபாரத்தினம் முதலியார்
104. ஆங்கிலம் 1928 எஸ்.எம். மைக்கேல்
105. ஆங்கிலம் 1926 ஏ. மாதவையா
106. ஆங்கிலம் 1928 தி.வி. பரமேஸ்சுவரன்
107. ஆங்கிலம் 1928,1942 எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை
108. ஆங்கிலம் 1933,1949 அரங்கநாத முதலியார்
109. ஆங்கிலம் 1937,1965,1973 இராசாசி
110. ஆங்கிலம் 1949 வி.ஆர். இராமசந்திர தீட்சிதர்
111. ஆங்கிலம் 1950 வி.கே. பரமேசுவர பிள்ளை
112. ஆங்கிலம் 1950 எம்.ஆர். இராசகோபால அய்யங்கார்
113. ஆங்கிலம் 1951 ரெவ.எச். ஏ.பாப்ளி
114. ஆங்கிலம் 1953 ஏ. சக்கரவர்த்தி நயினார்
115. ஆங்கிலம் 1954 ஐ.டி. தங்கசாமி
116. ஆங்கிலம் 1955 ஐசக் தங்கையா
117. ஆங்கிலம் 1959 ஜி.யூ.போப், ட்ரூ, (கழகம் வெளியீடு)
118. ஆங்கிலம் 1962 கே.எம் பாலசுப்பிரமணியன்
119. ஆங்கிலம் 1965 ஆர். முத்துச்சாமி
120. ஆங்கிலம் 1967 வி. சின்னராசன்
121. ஆங்கிலம் 1969 சி. வான்மீக நாதன்
122. ஆங்கிலம் 1968,1970 ஒகி. சுத்தானந்த பாரதியார்
123. ஆங்கிலம் 1969 கத்தூரி சீனீவாசன்
124. ஆங்கிலம் 1975,1982 இ.வி. சிங்கன்(சிங்கப்பூர்)
125. ஆங்கிலம் 1968,1976 ஒயிட் எமோன்சு
126. ஆங்கிலம் 1982 எசு. எம். டயாசு
127. ஆங்கிலம் 1984 என்.சுப்பிரமணியன், ஆர். ராஜலட்சுமி
128. ஆங்கிலம் 1994 டாக்டர் வா.செ. குழந்தைசாமி
129. ஆங்கிலம் 1994 கே.ஆர். சீனிவாசனார்
130. ஆங்கிலம் 1994 கே.செல்லப்பன்
131. ஆங்கிலம் 1999 எம்.எசு. பூரணலிங்கம்(மறுபதிப்பு)
132. ஆங்கிலம் 1999 கே.சி. அகமுடைநம்பி
133. ஆங்கிலம்-தமிழ் 1999 டாக்டர் சி.ஆர் ஆச்சர்யா
134. ஆங்கிலம் 2000 அழகப்பா இராம்மோகன் (அமெரிக்கா)
135. ஆங்கிலம் - தென்னாப்பிரிக்கா