தமிழ்ச்சான்றோர் மறைந்த நாள்களை
நினைவு கூர்கிறோம்
நினைவுக்கலை ஏந்தல் இராமையாவிடை 3(18-5-1986)
வீ.துரைசாமி (முதலியார்)விடை 5(19-5-1944)
உடுமலை நாராயண கவி விடை 8 (22-5-1981)
தமிழ்மாமணி புலவர் மு.இறைவிழியனார்விடை 8(22-5-2006)
முனைவர் மா.இராசமாணிக்கனார்விடை 12 (26-5-1967)
வ.வே.சுப்பிரமணியனார் விடை 25 (13-6- )
பண்ணாய்வு வல்லுநர் ப.சுந்தரேசனார் விடை 26(9-6-1986)