
|
|
உலக்கைக் கொழுந்துகளும் குந்தாணி வேர்களும்!
புதுச்சேரி என்றிருந்த பொங்குதமிழ்ப் பேர்தன்னைக் அதுவே தமிழ்ப்பெயர்என் றாய்ந்தறிந்து கூறிவிட்டார் 'பாண்டி' என்ற வெள்ளையனின் "பகரவீ" தான்எம்மை புதுச்சேரி என்றபெயர் நகர்க்குப் பொருந்தாதாம்! உலகெங்கும் காணாஇவ் வுலக்கைக் கொழுந்துகளைப் குறையேதும் இல்லாஇக் குந்தாணி வேர்களைநீர் உலகுபுகழ் 'நோபெல்' எனும் உயர்பரிசா மேஅதனைப் ( பகரவீ = மாந்தக்கழிவு )- இரா.தி |