எது பிழை! எது சரி!
பிழை
சரி
வெண்ணெலி வெள்ளெலி
இரழ்சியன் உருசியன்
செய்தத்தவறு செய்த தவறு
இறந்துக் கிடந்தார் இறந்து கிடந்தார்
ஆத்திச்சூடி ஆத்திசூடி
பொதுக் கண்க்கு தொடங்கினார்கள் பொதுக் கணக்குத் தொடங்கினார்கள்
சமச்சீர் கல்விமுறை சமச்சீர்க் கல்விமுறை
மசுதான் மத்தான்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தேர்வுக்கு படிக்கும் நேரம் தேர்வுக்குப் படிக்கும் நேரம்
நிலநீர் பிரிவு நிலநீர்ப் பிரிவு
நடுவர் மன்ற தீர்ப்பு நடுவர் மன்றத் தீர்ப்பு
திரைப்பட பாடல்கள் திரைப்படப்பாடல்கள்
தேவார திருவாசகம் பாடப்பட்டது தேவார திருவாசகம் பாடப்பட்டன
பழங்கால பொருட்கள் பழங்காலப் பொருட்கள்
துறை வல்லுனர்கள் துறை வல்நர்கள்
கடற்படை தளம் கடற்படைத் தளம்
மருத்துவ கருத்தரங்கம் மருத்துவக் கருத்தரங்கம்
கோல மாவு கல் கோல மாக்கல்
வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு வரி ஏய்ப்புக் கண்டுபிடிப்பு
பன்னிரு திருமுறை பெருவிழா பன்னிரு திருமுறைப் பெருவிழா
பழங்காலம் நாணயவியல் பழங்கால நாணயவியல்
பாய்மர படகுபாய்மரப்படகு
கட்டிட தொழிலாளர்கள்கட்டடத் தொழிலாளர்கள்
மருத்துவமனை பெயர்ப்பலகைமருத்துவமனைப் பெயர்ப்பலகை
போலி பல்கலைக்கழகங்கள்போலிப் பல்கலைக்கழகங்கள்
பாண்டியநாட்டு கல்வெட்டுகள்பாண்டியநாட்டுக் கல்வெட்டுகள்
அறிவிப்பு செல்லும்அறிவிப்புச் செல்லும்