
|
அறிவியற் சொல் ஒலி வடிவங்கள்
இரா. செம்பியன் (தொடர்ச்சி) ஆங்கிலத்திற்கு நேர்த் தமிழ்ச்சொற்றொடர்கள் சில கீழே தரப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் சொற்களைத் தமிழில் ஒலி பெயர்த்துக்கொண்டு வரும்பொழுது எந்த அளவிற்கு எழுத்தெண்ணிக்கையில் சுருங்கி வருகிறது என்பதை எடுத்துக் காட்டுதற்கு முதற்றொடரின் எழுத்துக்களை எண்ணி ஆங். 47 தமி. 37 என்றும் குறித்துள்ளதை நோக்கவும். இதுவும் ஒரு கூடுதல் சிறப்பல்லவா? Questions க்வெச்Iசின்ச்I 1. What is the distribution of current in the ring armature? 2. How does the voltage vary in the coil? 3. How many paths in parallel? 4. How are the brushes connected? 5. How are the voltage vary around commutator between consecutive
pirs of segments? 6. What is cross magnetization? 7. Describe armature reaction 8. What are the remedies for field distortion? 9. Define the normal neutral plane 10. What is the angle of lead? 11. What is the effect of lead? 12. Describe the demagnetizing effect of armature reaction? 13. What causes a demagnetizing effect? 14. Describe the demagnetizing effect in detail 15. What are eddy currents and why are they abjectionable 16. How are eddy currents best reduced? 17. How is an armature core laminated? 18. What is magnetic drag? 19. Describe difference between smooth and slotted armature 20. Give comparison of smooth and slotted armatures 21. What is magnetic hysteresis? 22. How does magnetic hysteresis affect an armature core? 23. Describe core loss or iron loss 24. What are dead turns? 25. What percentage of the winding consists of dead turns? 26. What is spurious resistance 27. What effect has self induction on the operation of a dynamo? 28. What are the various armature losses? 29. How the mechanical and electrical losses are compared? எளிதாக விளங்குகின்றதல்லாவா? இனி நீங்களே இவ்வாறு ஒலிக் குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதிப் பழகலாம். இனிச் செய்ய வேண்டியதெல்லாம் எவ்வெவ் வறிவியல் சொற்களில் பயிலப்பட்டுவரும் எழுத்தொலிகளைத் தமிழில் எழுதிப் பலுக்க இடர் படுகின்றோமோ அவ்வொலி உருக்கள் மிகுந்துவரும் ஆங்கிலச் சொற்களைத் தொகுத்து அதையே பயிற்சி வினாவாக்கியுள்ளது மேற்போந்தது. பிற மொழியை வரிவடிவில் இருந்து நீக்கிப் பெருமையுடன் நாம் தமிழை எழுதுவோமே. (முற்றும்) |